Monday, March 30, 2015

Helping mind is a great mannerism. Please, help to each other.. it will grow yours better relationship in others heart.............yours, Uma.

Sunday, March 29, 2015

தமிழக மக்களை அதிகம் ஏமாற்றியவர்கள் வரிசையில் இவருக்கே முதலிடம் .

Saturday, March 28, 2015

கிரிக்கெட் உலக கோப்பையை வெல்லப்போவது யார் ? ஆஸி  யா ?  கிவி  யா ?   உங்கள்  ஓட்டு யாருக்கு .....பதிவு செய்யுங்கள் .   இரவு வணக்கம் .....Uma 

Friday, March 27, 2015


come on friends ...we share this food ..

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ....இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள் ..



Hi...jincy.A , please send your post on joyful friends community...............yours, Uma.

Thursday, March 26, 2015

5 with a thousand-year tradition ikkinarru water, most of the Muslims living in the world would not have to drink the water. Pilgrimage to Mecca and the Muslims in the world come from many nations take water to the wells of water for at least 20 littara with his country and will stay off. This is such a wonderful Jamal Jamal will examine the well.



The couple traveled with their baby Ismail Ibrahim-hajara messengers. Kaaba in Mecca is now in place, because the Lord's command, Prophet Ibrahim and went away, leaving the two alone.
Ismail the baby crying of thirst, baby drink water, in the absence of water in search of Paolo hajara mother wandered to several other places.
I had prayed to God, So that the child had been left alone, Ismail, on the ground and kicking her pincukkalkalai alutapotu koppalittuk water that came with the place.
Meteluppi valintotavitamal water around it and put capacitor. That 'Jamal Jamal' well known. "Jamal Jamal:" Wait, wait, if that means a lot.

In the last century, once Europe's doctors, health must be cleaned this kinarrinai suggested that the Saudi government. Ultra-modern giant Saudi government acquiesced to 8 pumps continuously day and night for 15 days and the water pumped. But does not reduce the amount of water. Instead of an inch of water level was high.


On a scale of 8 thousand liters per second, 691.2 million liters of water everyday itavelaiyinri kinarruttannir absorbed by the giant motors.




Good water resources in the field of water a year, takes a large amount of water in a single day, "Jamal Jamal 'etukkapatu from the well to the greatest miracle, the miracle of the water taken daily 691.2 million, and the amount of the decrease. There are about 20 million people during the month of Ramadan kulumukirarkal mariyatillaihaj taste. Everyone's drinking water supply from the well. Each of the water in less than 20 littarukkuk carry on their hometown.

The wells in the lower alam, which amant these wells in the desert, near the pool kuttaikalo erikalo kanmaykalo absence from the well water is supplied to the first miracle for millions of people.


Although the source of some varutankalilo varutankalilo will go down. But this spring for a second miracle ongoing for several thousand years.


Jamal Jamal kinru valaruvatillaienta any plant near a body of water, the algae accumulate germs urpattiyavatum natural necessity. This is mixed with water levels Marudhu like chlorine. But until now no Marudhu jamjam water since it's produced by the third miracle that patukkakkappatamal to protect himself.

Drugs that may be suitable for drinking water is protected by the end of science. But the water in 1971 and visited the checkpoint on the road to test the water when it was proved to be a very versatile drink

Of the earth's water is best, "Jamal Jamal 'You said that the Prophet Muhammad.



Jamjam water differs from the other in the water, it was found in the experiment. Meknisiyam of calcium and other types of salt water is heavier than water jamjam. Puttunarcciyaik to give these salts. Feel free to experience it. Fluoride is also in the water. It can destroy germs. Yummy Yummy is happening here, and whether there exists among the people of various faith. It should not go far. Subject to any examination of other miracles. Nirupikkaptamal based on blind faith. The drinking water for 20 million people, but nirakap be used daily, this miracle in the desert thousands of years subject to the test of all the walking. Nirupikkaptamal based on blind faith. The drinking water for 20 million people, but nirakap be used daily, this miracle in the desert thousands of years, since it proved to be subject to the test of all pending true miracle. It's something which is fantastic as there is no doubt in the world.

Wednesday, March 25, 2015

 என் உடல் நலம் சரியில்லை உயிரே .....

Tuesday, March 24, 2015

விவசாயத்திற்கு ஆட்கள்
தேவை :
வாய்க்கால், வரப்பு வெட்ட
மற்றும் தண்ணீர் பாய்ச்ச
"சிவில் எஞ்சினியர்கள்"...
தேவை.
விதை விதைக்க, களை எடுக்க
"கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள்"
தேவை.
விவசாய வாகனங்கள் மற்றும்
பம்ப் செட் பழுது பார்க்க
"மெக்கானிக்கல்
எஞ்சினியர்கள்" தேவை.
வயல்வெளிகளுக்கு இரவு
நேர வேலைகளுக்கு மின் விளக்கு
பொருத்த மற்றும் இதர மின்சார
சம்பந்தமான வேலைகளுக்கு
"எலெக்ட்ரிக்கல் எஞ்சினியர்கள்"
தேவை.
உழுவதற்கும், பொருட்கள்
கொண்டு செல்வதற்கும்
டிராக்டர் ஓட்ட
"ஆட்டோமொபைல்
எஞ்சினியர்கள்" தேவை.
உரம் போட, பூச்சி மருந்து
அடிக்க "கெமிக்கல்
எஞ்சினியர்கள்" தேவை.
தானிய மூட்டைகளை
கப்பலில்
வெளிநாட்டிற்கு ஏற்றி விட
"மெரைன் எஞ்சினியர்கள்"
தேவை.
தானியங்களை விமானத்தில்
ஏற்றி விட "ஏரோநாட்டிக்கல்
எஞ்சினியர்கள்" தேவை.
கதிர் அறுக்கும் இயந்திரத்தை
ஓட்டுவதற்கு
"மெக்கட்ரானிக்ஸ் எஞ்சினியர்கள்" தேவை.
தானிய மூட்டைகளை
எண்ணுவதற்கு "எம்.பி.ஏ"
படித்தவர்கள் தேவை.
விவசாய ஆட்களுக்கு
சமைத்து
போடுவதற்கு "கேட்டரிங்"
படித்தவர்கள் தேவை.
விவசாய மேற்பார்வை
பணிக்கு "அக்ரிகல்சர் எஞ்சினியர்கள்"
தேவை.
பி.கு : முன் அனுபவம்
உள்ளவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும். தகுதிக்கேற்ப
சம்பளம் வழங்கப்படும்.
ஓவர்டைம், போனஸ் உண்டு.
‪#‎விவசாயத்தை‬
மதிக்கவில்லை
எனில் ஒருநாள் உண்ணுவதற்கு
உணவில்லாமல் நமது
வருங்கால
சந்ததிகளின் நிலைமை
இப்படிதான் இருக்கும்.
விவசாய நிலங்களை
அழிக்காதீர்கள், விவசாயத்தை
மறக்காதீர்கள்.
(யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல ... விழிப்புணர்வு பதிவு மட்டுமே.எனக்கும் சேர்த்து )
"விவசாயத்தை நேசிப்போம்,
வீரியமாய் வாழ்வோம்".
""உன் புன்னகை தான் எந்தன் வாழ்வின் என் ஜீவனடா""
""நீ இல்லை என்றால் நானும் வாழ்வில் இல்லையடா""
""என் சுவாச காற்றே நீயடா""...
""உன் நினைவுகளே-என்
சுவாச காற்றுஆனதடா""

'""உன் புன்னகை தான் எந்தன் வாழ்வின் என் ஜீவனடா"" 

""நீ இல்லை என்றால் நானும் வாழ்வில் இல்லையடா""

""என் சுவாச காற்றே நீயடா""
""உன் நினைவுகளே-என் 
சுவாச காற்று ஆனதடா""'


 வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் ...அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் .

 நீங்கள் எந்த ஒரு செயலையும் ஈடுபாட்டுடன் செய்யுங்கள் . அது வெற்றியில் முடியும் . (You do anything with involvement, it will give the success).

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . (Good morning to all).
உமா  நல்லா இருக்கியா ? ( uma how are you?)
எனக்கு வெள்ளை நிற ஆடைகள் அதிகம் பிடிக்கும் . ஏனெனில் என்  இதயமும் வெள்ளை. (I like white dresses mostly. because,my heart is also white).
இந்த மலர்கள் என் இதய நண்பர்களுக்கு ........( this flowers to my heart friends....)
எனக்கும் நக பாலிஷ் வச்சுவிடுடி செல்லம் ......
இன்று மழை வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் . எனவே ,தெரிந்த நண்பர்கள் வீட்டில் இன்று இரவு தங்கிச்செல்ல வேண்டும் . உங்களில் நல்லவர் யார் சொல்லுங்கள் ....வருகிறேன்.

Monday, March 23, 2015

ஒவ்வொருவரும் சாதிக்கப்பிறந்தவர்களே ...சூழ்நிலை மட்டுமே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கிறது .  உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் .....   உமா 

அனைவருக்கும் எனது அன்பார்ந்த காலை வணக்கங்கள் ...தாங்கள் அனைவரும்  தமிழின் பெருமையை நிலைநாட்ட இணைந்திடுங்கள் ...தமது புதிய இணையதளம் : " joyful friends community "..தங்களை இன்முகத்துடன் வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் ....நன்றி . இப்படிக்கு ...உங்கள்  உமா .