Wednesday, September 30, 2015

My every post are posted for your happiness . if your friendship with me, i reach the target on google+
thanks to everybody.

Friday, September 25, 2015

என் அன்பிற்குரியவர்களே ....
நான் யதார்த்தம் நிறைந்த சுட்டிப்பெண் என்பது நீங்கள் அறிவீர்கள் .
அனைவரையும் நேசிப்பவள் நான் .எனக்குள் சில வேளைகளில் சில கேள்விகள் எழுவதுண்டு . நான் செய்யும் செயல் அனைத்தும் சரிதானா என எனக்குள் கேட்டுகொள்வேன் . விடை கிட்டியதில்லை .இன்று என் உணர்வுகளாகிய உங்களிடம் கேட்கிறேன் . என் நிலையை உணர்த்துங்கள் .
நன்றி .
என்றும் உங்கள் உணர்வுகளில் . , உமா .

Thursday, September 24, 2015

உனது கை அழகாகிவிட்டது ..அவன் கை ஏழை ஆகிவிட்டது .

நீ அழகுதான் ., அது பிறர் மனம் ஏற்றுக்கொண்டால் மட்டும் ...

சிரிப்பு என்பது உன் மனதில் இருந்து வரவேண்டும் . உதட்டளவில் மட்டும் இருந்தால் அது வலியின் புன்னகையாகும் .

உங்களுக்கென்று இறைவன் கொடுக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளுங்கள் .
பிறர் உரிமையில் பங்கு தேடாதீர்கள் .




Wednesday, September 23, 2015


நீ அமர்ந்திருப்பது புல் தரை அல்ல ....புண்ணியவான் இதயம் .

என் அறிவுக்கு எட்டியவறை உங்கள் அன்பை உண்மையாக்க முயற்சிப்பேன் .
என்றும் உங்கள் உள்ளத்தில் .......உமா மகேஸ்வரி .

Sunday, September 6, 2015

Tuesday, September 1, 2015

One day you learn to high in this globe. certain period it may happen. this changes is not standard. you must know it. Sunlight one part and Dark occupied the another part. if you go in high, see back the ground. it must yourself as human. all times success surrender on your legs .
Please mind it once again.
Good luck
Uma Maheshwari.