Tuesday, July 18, 2017

இழப்பதற்கு எதுவுமில்லை நமது கையிலே ......

Thursday, May 25, 2017

இயற்கையோடு வாழ்ந்து பார் ...
வாழ்க்கையின் அர்த்தம் புரியும் ..!
இங்கு காண்பதெல்லாம் உயிர்க்காதல் அன்றி வேறில்லை ..!
நான் இங்கே சுகம் கண்டவள் .....
இப்படிக்கு,
உமா .


Thursday, May 18, 2017

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் ...
நான் இன்று ஒரு பொதுநல விஷயத்தை உங்கள் முன்னர் வைக்கிறேன் ( என் கருத்து தவறென்றால் மன்னிக்கவும் .
திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம் பற்றி பலவித கருத்துக்களை இணையத்தில் பார்க்க முடிகிறது ! அவர் அரசியல் வருவது தேவை அல்லது இல்லை என்று பட்டிமன்றம் செய்யும் நிலை. நான் என் கருத்தை பதிவிட விரும்புகிறேன். திரு. ரஜினி அவர்கள் அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வர தேவையில்லை. ஒரு படம் செய்தால் கோடிகள் ஈட்டலாம். எனவே, தூய சிந்தனை இருக்கும் . திடமான முடிவுகள் எடுக்க தடை இருக்காது. ஒரு நல்ல மனிதன் என்ற பெயர் உள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட முடியும்.
எனவே, நான் அவரை ஆதரிக்கிறேன் .
நன்றி .
உமா .

Thursday, April 13, 2017

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
என்றும் அன்புடன் ,  உமா .