Saturday, April 23, 2016

நான் உன்னை உறவாக நினைத்தேன் . என் உரிமையில் தவறென்றால் மன்னிக்கவும் .

Thursday, April 14, 2016

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ........
இந்த துர்முகி வருடம் உங்கள் வாழ்வை சிறக்கசெய்யட்டும் ........

Friday, April 1, 2016


பெண்ணின் உணர்வுகளை புரிந்துகொள்ள அடுத்த பிறவியில் பெண்ணாக பிறந்து பார் !
உரிமை எடுத்துகொள்ளும் பக்குவம் இருந்ததால் உனது உதவியை நாடினேன் ...தவறு என்பதை உனது உதவி மறுக்கப்பட்டபோது உணர்ந்தேன் .
தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே ?!
நீ இளித்திருக்கும் போது கூடுபவன் நண்பனல்ல ! உனக்கு வலித்திருக்கும் போது உதவுபவனே நண்பன் ...