Thursday, December 24, 2015

இதெல்லாம் இவங்களோட சொந்தமுங்கோ ........

பாடல்    ---- வருந்துபவனுக்கு சொந்தம் 
தேடல்   ---- காவலனுக்கு சொந்தம் 
மூடல்    ---- லாபம் இழந்தவனுக்கு சொந்தம் 
ஊடல்     ---- பொறுப்பு அற்றவனுக்கு  சொந்தம் 
ஓடல்     ----  திருடனுக்கு சொந்தம் 
ஆடல்    ----- நிதானம் இழந்தவன்  சொந்தம் 
கூடல்    ----- நேசிப்பவனுக்கு சொந்தம் 
மாடல்   ----- வசதி படைத்தவனுக்கு சொந்தம் 

Friday, December 18, 2015

வேஷம் கட்டி வேடிக்கை காட்டினாய் வியந்து போனோம் ..
அதுவோடு முடியவில்லை எங்கள் ஆசைகள் ,
அரிதாரம் பூசிய உனக்கு அதிகாரத்தையும் பூட்டிவிட ஆசை கொண்டோம் .
ஆனால் , நீ தனி வழியில் செல்பவன் . எங்கள் வலி நிறைந்த பாதை உனது வழியாக வாய்ப்பில்லை .

Thursday, December 17, 2015

Healthy Food is much more important to every child.

Geeta's village was looking sharp, Swaraj's appeal - Sushma Swaraj tweeted returned from Pakistan and people of Indian shares childhood photos of the girl Gita has requested that he meet her family in Gita Please. He is deaf and dumb Gita some vital information related to the home are also shared.
Don't forget to remember your previous life.
 

Wednesday, December 2, 2015

உணர்வுகள்  தொடர் ( பகுதி -5 )நாளை வெளியாகும் .

Pray for my people..... Dear my hearts, today I can't any post.
Only pray for our people. Sorry for the inconvenience. 
உணர்வுகள் :                                                 part 4.



"பயப்படாத " என்று சொல்லிவிட்டு தேட புறப்பட்டான் செல்வம் .
வழிநெடுக இருட்டு சூழ்ந்திருந்தது
"ப்ரியா ........... ப்ரியா ................." கூச்சளிட்டு அழைத்தான் . சில மணி நேரம் தேடியபின் ஒரு மரத்தடியில் அமர்திருந்த ப்ரியாவை கண்டதும் பதறினான் .
"என்னாச்சுடா ?" கண்கலங்கியபடி கேட்டான் .
"மாமா வயிறு வலிக்குது .. என்னால முடியல மாமா" ...கதறினால் ப்ரியா .
உடனே செல்வம் சுதாரித்து அருகில் இருந்த ஒரு குடிசைக்கு சென்றான் .
அங்கே  ஒரு பாட்டி இருக்க அவரை அழைத்து வந்தான் .
ப்ரியாவை கண்ட பாட்டி ..உடனே அவளை தன குடிசைக்கு அழைத்து சென்றாள் . "என்ன ஆச்சு பாட்டி ?" பதறிய செல்வத்திடம் , "தம்பி ..நீ உடனே போய் அவள் அம்மாவை அழைத்துவா " என்றாள் .
"என்ன ஆச்சுனு சொல்லு பாட்டி" என்றவனிடம் ...." டேய் மக்கு , அவள் பெரியவள் ஆயிட்டா டா" .   என்றாள் சந்தோசத்துடன் அந்த பாட்டி .

( தொடரும் )

Monday, November 30, 2015


உணர்வுகள் :          part 3

செல்வம் , ப்ரியாவின் தாய்மாமன் என்றபோதிலும் தன் உயிராகவே ப்ரியாவை வளர்த்தான் . ப்ரியாவின் தந்தை மறைந்தபோது  வயது 10.
அம்மாவின் பாசம் மட்டுமே அவளுக்கு கிடைத்தது .
"அம்மா .. பள்ளிக்கு போகணும் . எதாவது சாப்ட தர்றியா ?" பிரியா கேட்டதும் கண்கலங்கும் அவள் அம்மா . "இன்னைக்கு ஒன்னும் செய்யலம்மா .. சாயன்தரம் அம்மா சமைச்சுதாரேன் ,பொருதுக்கமா " அம்மா சொல்லி கலங்குவதை கண்ட ப்ரியா "பசியோடு புறப்படுவாள் . அப்பொழுது அங்கு வரும் செல்வம் " என்னடா குட்டி பசிக்கு அம்மா எதுவும் செய்யலையா ? வா , நான் கொஞ்சம் பணம் வச்சிருக்கேன் . கடைல இட்லி வாங்கி  சாப்டு போ " இப்படி செல்வம் சொல்லும்போது மனம் நிறைந்தவளாய் பூரித்து போவாள் ப்ரியா . "பரவாஇல்ல மாமா" என்று செல்பவளை கண்டிப்புடன் பசியமர்த்தி அனுப்பிவைப்பான் .
ப்ரியாவின் மனதில் செல்வம் எப்பவும் தெய்வமாக மதிக்கப்பட்டான் .
ஒருநாள், மாலை ஆறு மணிக்குமேல் ஆகியும் ப்ரியா பள்ளியிலிருந்து வரவில்லை .
பதறிப்போன அம்மா செல்வத்திடம் போய்  தேடிவரும்படி கதறினாள் ...

( தொடரும் )
உணர்வுகள் : ( part 2 )




"சொல்லு ..என்ன சொல்ல வர்ற ?" ப்ரியா  பயத்துடன் கேட்டாள் .
சுமதி தன்  வியர்வையை துடைத்தவாறு ப்ரியாவின் முகம் பார்த்தாள் .
"இப்ப சொல்லபோறியா .இல்லையா ?"ப்ரியா முனுமுனுத்தாள் .
"செல்வம் உன்னை தேடிக்கிட்டு இருக்கான் " என்று சுமதி சொன்னதும் மேலும் ப்ரியாவிற்கு பயம் அதிகமானது .
" என்னைய எதுக்கு அவன் தேடுறான் ?.. நான் யாரோ அவன் யாரோ " சொல்லிய ப்ரியாவின் கண்கள் கலங்கின ..
ஆம் , செல்வம் ப்ரியாவிற்காக நிறைய சுமைகளை அனுபவித்தவன் , நிறைய காயப்பட்டவன் . அவன் ப்ரியாவின் தாய் மாமன் ......

(தொடரும் )

Saturday, November 28, 2015




உணர்வுகள் : ( part 2 )




"சொல்லு ..என்ன சொல்ல வர்ற ?" ப்ரியா  பயத்துடன் கேட்டாள் .
சுமதி தன்  வியர்வையை துடைத்தவாறு ப்ரியாவின் முகம் பார்த்தாள் .
"இப்ப சொல்லபோறியா .இல்லையா ?"ப்ரியா முனுமுனுத்தாள் .
"செல்வம் உன்னை தேடிக்கிட்டு இருக்கான் " என்று சுமதி சொன்னதும் மேலும் ப்ரியாவிற்கு பயம் அதிகமானது .
" என்னைய எதுக்கு அவன் தேடுறான் ?.. நான் யாரோ அவன் யாரோ " சொல்லிய ப்ரியாவின் கண்கள் கலங்கின ..
ஆம் , செல்வம் ப்ரியாவிற்காக நிறைய சுமைகளை அனுபவித்தவன் , நிறைய காயப்பட்டவன் . அவன் ப்ரியாவின் தாய் மாமன் ......

(தொடரும் )


Tuesday, November 24, 2015

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு , கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ...

Monday, November 9, 2015

அம்மா...
நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.
என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.
கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.
இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.
அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.
அதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை கை கால்களை அசைத்திருக்கிறேன்.
கூடவே அவ்வப்பொழுது இன்னொரு குரலும் கேட்கும். ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது.
எத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான்.
அதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும்.
என்னவோ தெரியவில்லை... இரண்டு மூன்று நாட்களாக இங்கிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கை கால்களை உதைத்து எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.
இறுதியாக ஒரு நாள் நான் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி
எங்கோ நகரத் தொடங்கியது.
நான் தலை கீழாக மாறிவிட்டேன்.
அந்த இதயத்துடிப்பின் சத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது.
இந்த உலகத்தை விட்டு வேறெங்கோ செல்கிறேனோ என்று பயமாக இருக்கிறது.
எனக்கு மென்மையாகக் கேட்ட அந்தக் குரல் இப்போது வலியில் கதறுகிறது.
ஏனோ எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் என்னால் வந்தது. நான் தான் கை கால்களை உதைத்து ஏதோ செய்துவிட்டேன்.
திடீரென நான் இருந்த தண்ணீர் தொட்டியில் ஓட்டை விழுந்து விட்டது.
சோதனைக்கு மேல் சோதனை. தண்ணீரோடு அடித்துக்கொண்டு எங்கோ செல்கிறேன்.
இடையில் எங்கோ சிக்கிக்கொள்கிறேன்.
யாரோ என் தலையைப் பிடித்து இழுக்கிறார்கள்.
அதே நேரத்தில் அந்தக் குரலும் உயிர் போவதுபோல் கதறுகிறது. எனக்கும் வலிக்கிறது.
ஒரு வழியாக வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த உலகத்துக்கும் இருந்த கடைசித் தொடர்பான அந்தக் கயிறையும் வெட்டி விட்டார்கள்.
இவ்வளவு நாளும் நான் கேட்டு வந்த இதயத்துடிப்பும் முற்றிலும் நின்றுவிட்டது.
கதறிய அந்த குரலும் கேட்கவில்லை. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
முதன் முறையாக வாய்விட்டு அழுகிறேன்.
ஆனால் என்னைச் சுற்றி எல்லோரும் சிரிக்கிறார்கள்.
அப்போதே தெரிந்து விட்டது இது ஒரு மானங்கெட்ட உலகம் என்று.
தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள். ஆனாலும் அழுகிறேன். ஏதோ துணியில் சுற்றி எல்லோருக்கும் என்னைக் காட்டுகிறார்கள்.
என் இடுப்புக்கு கீழ் எதையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குக் கோபமாய் வருகிறது. ஆனாலும் அழுகிறேன். அவர்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஈ... என்று இளிக்கிறார்கள்.
அந்த இதயத்துடிப்பும் மென்மையான பேச்சும் எனக்குக் கேட்கவில்லை.
அதனால் இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை.
என்னைக் கொண்டு சென்று யார் பக்கத்திலோ படுக்க வைத்தார்கள்.
நான் அழுவதை நிறுத்தி விட்டேன். காரணம் அந்த இதயத்துடிப்பு இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டது.
கைகளால் என்னைத் தடவினார்கள். ஆம் என் உலகத்தில் இருந்தபோது உணர்ந்த அதே தொடுதல்.
அவர் மாதிரியே இருக்கான் இல்ல... என்று பேசிய போது அந்த குரலின் அதே மென்மையை உணர்ந்தேன்.
அது யாரென்று பார்த்து விடவேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால் கை கால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. திரும்ப முடியவில்லை.
எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இரண்டு கைகள்
என்னைத் தூக்குகிறது.
தன் முகத்துக்கு நேராய்க் கொண்டு போய் வைக்கிறது,.
மரணம் வரை சென்று வந்த துயரத்திற்கு நடுவே மகிழ்ச்சி நிறைந்த புன்னகை அந்த முகத்தில்.
அந்த முகத்தைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை, பரவசத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை.
அது என் தாய் என்பதை உணர்ந்து கொண்டேன்.
ஆனாலும் ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன்.
நான் அழுத போதும் அம்மா மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்.
எனக்குக் கோபமாய் வந்தது. அப்போது எனக்குத் தெரிய வில்லை...
என் மொத்த வாழ் நாளில் நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள் அது தான் என்று....
அம்மா..
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

Friday, November 6, 2015

உலகம் பிறந்தது எனக்காக ............
ஓடும் நதிகளும் எனக்காக .......
மலர்கள் மலர்வதும் எனக்காக .......
அன்னை மடியை விரித்தாள் எனக்காக ............

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி .

இப்படிக்கு , உங்கள் உமா மகேஸ்வரி .

Monday, November 2, 2015

குறள் 122: 
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் 
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.


உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.).
 திருவள்ளுவர்



குறள் 121: 
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
ஆரிருள் உய்த்து விடும்.


[அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம்போல் தம் குற்றமும் காணும்(குறள்.190) நடுவுநிலைமை உடையார்க்கு ஆகலின், இது நடுவு நிலைமையின்பின் வைக்கப்பட்டது.)

அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7)
திருவள்ளுவர்

Wednesday, October 21, 2015

அனைவருக்கும் இனிய  ஆயுத பூஜை  மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் .

Wednesday, September 30, 2015

My every post are posted for your happiness . if your friendship with me, i reach the target on google+
thanks to everybody.

Friday, September 25, 2015

என் அன்பிற்குரியவர்களே ....
நான் யதார்த்தம் நிறைந்த சுட்டிப்பெண் என்பது நீங்கள் அறிவீர்கள் .
அனைவரையும் நேசிப்பவள் நான் .எனக்குள் சில வேளைகளில் சில கேள்விகள் எழுவதுண்டு . நான் செய்யும் செயல் அனைத்தும் சரிதானா என எனக்குள் கேட்டுகொள்வேன் . விடை கிட்டியதில்லை .இன்று என் உணர்வுகளாகிய உங்களிடம் கேட்கிறேன் . என் நிலையை உணர்த்துங்கள் .
நன்றி .
என்றும் உங்கள் உணர்வுகளில் . , உமா .

Thursday, September 24, 2015

உனது கை அழகாகிவிட்டது ..அவன் கை ஏழை ஆகிவிட்டது .

நீ அழகுதான் ., அது பிறர் மனம் ஏற்றுக்கொண்டால் மட்டும் ...

சிரிப்பு என்பது உன் மனதில் இருந்து வரவேண்டும் . உதட்டளவில் மட்டும் இருந்தால் அது வலியின் புன்னகையாகும் .

உங்களுக்கென்று இறைவன் கொடுக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளுங்கள் .
பிறர் உரிமையில் பங்கு தேடாதீர்கள் .




Wednesday, September 23, 2015


நீ அமர்ந்திருப்பது புல் தரை அல்ல ....புண்ணியவான் இதயம் .

என் அறிவுக்கு எட்டியவறை உங்கள் அன்பை உண்மையாக்க முயற்சிப்பேன் .
என்றும் உங்கள் உள்ளத்தில் .......உமா மகேஸ்வரி .

Sunday, September 6, 2015

Tuesday, September 1, 2015

One day you learn to high in this globe. certain period it may happen. this changes is not standard. you must know it. Sunlight one part and Dark occupied the another part. if you go in high, see back the ground. it must yourself as human. all times success surrender on your legs .
Please mind it once again.
Good luck
Uma Maheshwari. 

Thursday, August 27, 2015

'சிவாஜி கணேசன் ' இந்த பெயரை உச்சரிக்காத தமிழன் இருக்க வாய்ப்பில்லை ... இவரால் பெருமை கொள்ளாத தமிழகம் இல்லை ... விஞ்ஞான வளர்ச்சிக்கு முன்பே வரலாற்றை கண்முன் காண்பித்தவர் .இவருக்கு மணி மண்டபம் எழுப்பும் தமிழக அரசுக்கு இதய பூர்வ நன்றிகள் ....
நடிகர் திலகத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் .

Friday, July 24, 2015

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே .....
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே ....
Shankar G

Tuesday, July 14, 2015


அன்பானவர்களே , ஒரு நிமிடம் உங்களுடன் எனது பகிர்வுகள் ...
நாம்  எதையும் குறையாகவே பார்த்து பழகிவிட்டோம் ...எந்த தவறுகளும் தன்னால் வருவதில்லை , மற்றவரே காரணம் என்று விரல் உயர்த்துவோம் . கொஞ்சம் யோசியுங்கள் ..
தன் நல்வழி தொடர்ந்துகொண்டே இருந்தால் மற்றவரும் அவ்வழிக்கு வருவர் .
எப்பொழுதும் உங்கள் பாதையை தூய்மையாக வைத்திருங்கள் .. 

Thursday, July 9, 2015

எனக்காக என் தாய் கலங்கிய காலங்கள் எனக்கு பெரிதாய் தோன்றவில்லை .. இன்று தாயை நினைத்து நான் கலங்கும்போது தாய் என்னிடம் இல்லை .., தாயின் தோளில் அமர்ந்து சாமியை கும்பிடும்போது சாமியின் தோலில்தான் அமர்திருக்கின்றேன் என்று எனக்கு தோன்றியதில்லை .......

Wednesday, July 8, 2015

Good Night to my all heartily friends .. Have a Dream Night. I will come also in your dreams....Goodbye . 

Tuesday, July 7, 2015

 உன் இதயத்தில் இறைவனை வைத்திரு ....
இறைவன் உனக்காக இருப்பார் .

Sunday, July 5, 2015

கொஞ்சம் சுமையோடுதான் இன்றைய பொழுதை துவக்குகிறேன் . என் உடலும் மனதும் ஏனோ இன்று எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை . எனவே , எனது நண்பர்கள் இன்று எனக்கு ஓய்வு அளிக்கும் படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .   நன்றியுடன் ....இப்படிக்கு , உமா .

Thursday, July 2, 2015

Very soon... 10000000 (10 millions) views on my page.. thanks to google+ and my viewers .  

Tuesday, June 30, 2015

Good morning to my friends and Followers. Have a Sweet day.
 
ಈ ಜಗತ್ತಿನಲ್ಲಿ ಒಂದೇ ಜೀವಂತವಾಗಿವೆ. ಈ ಸತ್ಯ ... ! . ನಿಮ್ಮ ಕಣ್ಣಿನ ಮುಚ್ಚಿದರೆ , ವಿಶ್ವ ಏನೂ ಅಲ್ಲ.
எந்த ஒரு விசயத்திலும் ஆயிரம் அர்த்தங்கள் உரைக்கப்படுகின்றன . பாதி அர்த்தங்கள் ஏற்கப்பட்டாலும் சரிபாதி மறுக்கபடுகின்றன . எதை நாம் சரி என்கின்றோமோ சில நேரங்களில் அவை தவறாகிவிடுகின்றன . தவறான சில சரியகிப்போகின்றன .எந்த நிலையிலும் தவறு தவறுதான் ...!

Monday, June 15, 2015

GOOD EVENING MY FOLLOWERS...YOU CAN SEE ME AND MY POSTS ON HELPING GIRLS COMMUNINY. VISIT ON  'HELPING GIRLS' COMMUNITY.

Sunday, June 14, 2015

Hi, Good morning to all...... Enjoy the working days.

Saturday, June 13, 2015

Happy Saturday and Advance happy Sunday to my friends and followers...my smile in your happiness .     yours UMA. 

Monday, June 8, 2015

To my friends and followers....,
Good evening.

My own community is on active as " Helping Girls" community .

join here and share your post.
I am staying there for you always...
Thank you

yours.....UMA.

என் பெயர் :  உமா
முழு பெயர் : உமா மகேஸ்வரி .
இடம் : திருப்பூர் .

 

Friday, May 15, 2015


#Mom is the #Xerox of #God
 
Good morning dear all.... Now, you will be tension in end of the work for this week. complete the work successfully and enter in Sunday rest.     Good luck. 

Thursday, May 14, 2015


WIFE's INTERNAL WORK IS HARD THEN HUSBEND's EXTERNAL WORK...


கணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எ...திர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும்என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம். ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? எல்லாம் கியா முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்.! சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே... என்று பாய.... அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா... என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.! விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற.. ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க... அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை. இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது.. இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்...



NATION IS GOING ON WRONG WAY.......

படித்து சிந்தனை செய் மனமே!!!
இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..
ஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....
.உண்மை தான் என்றோம்
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...




RISKY JOB FROM OUR ELDERS.....


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் ...அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி…
 
 

DANGER..........


உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்...ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.

எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.
கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.

திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.
படித்தேன் பகிர்ந்தேன்.... பயனென்று நினைத்தால் பகிருங்கள்....
Sai Baba Hd Wallpapers 10

Monday, May 11, 2015

Good Night Friends.. Take care....

வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் .... அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் என்னை ( மக்கள் )சேரும் .

Monday, May 4, 2015

I am going to reach my goal on separate way. This way may or may not be good. But, my friends(you) safe me.......... Good morning.   ..Uma..
Friends, I am going to sleeping under your heart...Good night.
 

Sunday, May 3, 2015

I am here and you there. we are not seen each other exactly. but, we are loving our friendship very deeply . This are possible if always we are truly..........thanks dears..UMA.

 
 
Good morning friends.... I want to put my head on your solder ..
 

are you have the lunch?.... plz take it fast.

Every one's #Smile is based their #success...Now, she may success her love and ready to settle her #life.,This is the reason for her smile. she won her love and smiling. but, I am #waiting for smile dear.....UMA.

 

Saturday, May 2, 2015

Every one get the each one heart only...But, I am getting many more heart as my friends.

I say good morning to my every hearts.....Have a joyful Sunday.

 

Wednesday, April 29, 2015

Thursday wishes to my friends and followers...Have a Sweet day...
 

Tuesday, April 28, 2015

ஒரு பெண் தனியாக இரவில் எப்பொழுது நடமாட முடிகிறதோ அப்பொழுதே இந்தியா முழு சுதந்திரம் பெற்றதாக ஏற்றுக்கொள்ளமுடியும் .....காந்தி ஜி 

Photo

Meditate Daily

I often walk Frank to the produce store at the corner so I can help him carry his groceries home. Every time we walk he takes a break in the same place in order to catch his breath. On this particular day he decided to give me some unsolicited advice. I turned the camera on and tried to get him to repeat it. He confused the word “yoga” for “meditation,” but I know what he meant. He wants me to be calmer and to take time out every day where I sit quietly and think about nothing. He thinks it will help me live longer. I tend to always be doing something. I don’t often sit quietly unless I’m reading a book or doing some writing, and even then my fingers and toes are tapping. And of course, even then I’m doing something. I’m reading. I’m writing. I’m not just sitting, alone with my thoughts. I distract myself constantly. The computer. The TV. The phone. I keep these things close by to give me something to do at all times. I’m impatient. I’m impulsive. I’m the opposite of Frank.

This morning, I walked over to Frank’s to say Hi. He was showing me the strawberries he planted when I remembered an orange tree I had in a pot behind my apartment. I had planned on planting it one day when I owned my own place. Since I have no idea when that day will ever come I offered the tree to Frank. I borrowed his dolly, ran home to get it, and wheeled it back over to his house. I figured I’d drop it off, say goodbye, and eat a late breakfast but Frank had taken out the hoe and was waiting for me to dig. I didn’t want to but I can’t say No to Frank so I started digging. He occasionally stood up to give me direction. I told him to sit down. We argued as we sometimes do--silly arguments about where to dig, how to break apart the rotted root we found buried in the ground, how deep the hole should be, and so on. The skin on the side of my thumb peeled away but I kept digging. Then I cut the plastic pot off of the orange tree and planted it. I covered it with soil, some powdered manure Frank had in his garage, and then the rest of the soil. It’s a really hot day today and I was a bit tired. But I was proud of the work I did. As I was watering the newly planted tree, Frank said, “You’re impatient but you get it done.” I said, “Do you still think I need to meditate?” He looked at me, thought for a moment, and said, “You still need to meditate."

Surviving Leadership: “Establish boundaries and accept that you both WANT and DESERVE to be a leader. It will help change your thinking!”
“My advice to a new leader is to follow your moral compass and never stray from it, though there will be plenty of occasions where your values and principles will be put to the test. Don’t get intimidated by the intellectually “smart” people, who appear to have all the answers and who sometimes compromise their values. There are have been plenty of instances of this in the business sector and the public sector. And related to this is a very good leadership book that I recently read, What Keeps Leaders Up at Night, and on which I wrote a review. The personal challenge is to remain centered as a leader.”

Tuesday, April 21, 2015

அனைத்து தமிழ் இதயங்களுக்கும் எனது அன்பான காலை வணக்கம் .இந்த நாள் அனைவருக்கும் நாள் ஆகட்டும் .

Good morning to everybody 

Monday, April 20, 2015

Friday, April 17, 2015

Tuesday, April 14, 2015

every day comes and goes. we have not do the daily works and waste the energetic times.Your(include me) every movements must be in growing way. Think better and work hard..success will flow on your hand.
yours..Uma.

எனது இனிய நண்பர்களே ,இனிய மாலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாகட்டும்

Monday, April 13, 2015


தொழிலாளரின் நம்பிக்கையும் , தொழிலாளியின் நேர்மையும் தொழிலுக்கு அவசியம் .


வேலன் ஹோட்டல் ஊழியர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .
புத்தாண்டு வாழத்துக்கள்  

Thursday, April 9, 2015

Good morning to my all viewers, friends and followers..Have a nice day.
నా వీక్షకులు అందరూ , స్నేహితులు మరియు అనుచరులు , ఉదయం గుడ్ మరియు ఒక nice రోజు.
எனது இனிய நண்பர்களே ,இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாகட்டும்.
मेरे सभी दर्शकों , मित्रों और अनुयायियों , गुड मॉर्निंग और एक अच्छा दिन है ।
میری تمام ناظرین ، دوستوں اور پیروکاروں ، گڈ مارننگ اور ایک اچھا دن ہے .
എന്റെ എല്ലാ കാഴ്ചക്കാർക്ക് , സുഹൃത്തുക്കളും അനുയായികളും , രാവിലെ ഒരു നല്ല ദിവസം ആശംസിക്കുന്നു .
ನನ್ನ ವೀಕ್ಷಕರಲ್ಲಿ , ಸ್ನೇಹಿತರು ಮತ್ತು ಅನುಯಾಯಿಗಳು , ಶುಭೋದಯ ಮತ್ತು ಹ್ಯಾವ್ ಎ ನೈಸ್ ಡೆ .
Please, work hard and pray the God . God bless you...If pray God only, God will not see you.
If you start any work, first pray your Mother, Father and God. Next with your friends and hear their advice. if it is your regular practice, you will never failed in any work. it is true.........
 

Wednesday, April 8, 2015

3 மற்றும் 4 வது பிள்ளைகளை பற்றி நீங்களே சொல்லுங்கள்.
இரண்டாமவன் எதுவும் பார்க்க மாட்டான் ...ஆம் , அவன் தாய் கண்ணீர் சிந்தினால் கூட. அவன் கெட்டவன் தானே ?                                        (தொடரும் )

கதையின் படி  முதல் பிள்ளை எதுவும் பேசமாட்டான் . அதாவது ,அவனை சுற்றி எது நடந்தாலும் எதுவும் பேசமாட்டான் . தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான் ....ஆக அவன் நல்லவன் தானே ? 

Your knowledge must be use on growing way. Your every step is most important and peaceful to our nation. Kindly effort to improve our nation's growth by each one. I proud on our nation...you?

I need this on you.
Uma. 

Step by step, we are going to finish our human nature. may be some technical improvements reached in our life.. we happy on it. however, our social discipline is going to underground ...please think all and do the best in your life.  it will create the nation better. 

மீண்டும் தேவை :

கங்கையும், காவிரியும் கை கோர்த்து வந்த எங்கள் மண் இன்று கண்ணீரால் மட்டுமே நனைக்கப்படுகிறது . உணவு கொடுத்த கரங்கள் இன்று கையேந்தும் காலம் . ஏய், பிரம்மாவே நீ ஆக்கப்பிறந்தவன் என்பது உண்மை என்றால் மறுபடி பிறந்து வா ..
மீண்டும் தேவை கங்கையும் காவிரியும் எங்கள் சொந்தங்களாய் ..