Saturday, July 30, 2016
Monday, July 18, 2016
Thursday, July 14, 2016
உலகமென்னும் நந்தவனத்தில்......!!!
வந்து பிறந்த நாம்.........!!!
பெயரைக்கொண்டு அடையாளம் காட்டுவதற்கு வரவில்லை......!!!
உடமைகளைக் கொண்டு பெருமை கொள்வதற்கு வரவில்லை......!!!
ஒரு வியாபாரம் செய்து லாபம் கொள்வதற்கு வரவில்லை.........!!!
படித்ததை பிறர் போற்றும்படி பறைசாற்றி புகழ் தேடி வீழ்வதற்கு வரவில்லை.....!!!
உரிமை கொண்டாடி சறுக்கி விழ வரவில்லை.....!!!
அதிகாரம் செலுத்தும் பொறுப்பாளராக பதிவி ஏற்று பறிபோகுமோ என்ற பயந்து வாழ வரவில்லை......!!!
எனதுகள் என்ற பொறுப்புகளை தூரத்துறத்தி...........
பெயரைவிட தன்மையே உண்மை என்ற பக்குவத்தை கண்டுணர்ந்து ......!!!
படித்துப் பெறும் பட்டங்களை விட பண்பே சிறந்தது என்ற நிலையை உணர்ந்து.......!!!
பணத்தைக் கட்டிக் காக்கும் பூதமல்ல,
பகிர்ந்து கொடுக்கும் அறமே சிறப்பாகும் என்ற தெளிவை உணர்ந்து.....!!!
சமுதாயம் என்னும் சக்கரத்தின் அச்சாணியாக இருந்து.......!!!
வாழ்க்கையை சுழல்வதற்கு உற்ற துணையாக இருக்கத்தான் வந்து பிறந்திருக்கிறோமே தவிர.......!!!
சமுதாயத்தால் திணிக்கப்பட்ட கருத்துக்களுக்கும் துணை புரிய வரவில்லை......!!!
சரி இதையெல்லாம் எங்கிருந்து கற்றுக் கொள்ளவது......???
எந்த புத்தகத்தில் பயில்வது......????
எங்கு கிடைக்கும்........??? என்று கேட்டால்.........
"நான்" என்னும் புத்தகம் நம்மிடமே உள்ளது.....!!!
நம் அனுபவமே சிறந்த ஆசான்.....!!!
நம் மனமே சிறந்த பாடசாலை.....!!!
நம்மிடமே உள்ளது.....!!!
கிடைப்பதல்ல, உணர்ந்து தெளிவது......!!!
ஒவ்வொரு நாளும் மனமென்னும் புத்தகத்தைப் படித்து நான் என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டால் இந்தப் படிப்பே நம்மை உயர்த்தும் வான் அளவிற்கு........!!!
"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை.......!!!
தனக்கே கேடு இல்லை என்றபோது.......
சமுதாயத்திற்கு நம்மால் எதுவும் பாத்திப்பு வருமா......???
ஏனெனில், ஒவ்வொரு தனி மனிதனும் ஒன்றாக இணைத்த கூட்டு கலவை தானே சமுதாயம் என்னும் சாகரம்.......!!!"
"சிந்தனை செய் மனமே"

தோல்வி என்று ஒன்று வந்து விட்டால் நாம் நிலை குலைந்து போய் விடுகிறோம்.
எத்தனை முயற்சிகள், உழைப்புகள் எல்லாம் வீண் என்று நமக்குள்ளேயே களைத்துப் போகிறோம்.
தோல்வியை வேறு கோணத்தில் சிந்திப்போமா,,
நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் உங்கள் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட திசையில் பயணித்திருக்கும்.
ஒரு தோல்வியின் மூலம் இறைவன் இதைவிட ஒரு சிறப்பான வாழ்க்கை அமைய உங்களுக்கு வழிகாட்ட
நினைத்திருக்கலாம்.
என் நண்பர் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மார்க்குகள் எடுக்க முடியாததால் இன்ஜினியரிங்கில் சேர முடியவில்லை. எல்லோரும் அவரை தோல்வியடைந்தவனாக பார்த்தார்கள்.
ஆனால் அவர் கணிதம் படித்து, கணினி தொடர்பான வகுப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்று இன்று 100 பேருக்கு மேல் அவர் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர்'
ஒரு வேளை இன்ஜினியரிங் படித்திருந்தால் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்,,
எனக்குத் தெரிந்த நண்பரின் மகள் ஆரம்ப கட்டத்தில் ஏதேதோ முயற்சி செய்தார்.
எல்லாம் தோல்வி அல்லது மனதுக்கு பிடிக்கவில்லை.
யோகாவில் நுழைந்தார்.
எல்லோரும் திரும்பப் பார்க்கும்படி தன்னை உயர்த்திக் கொண்டார்.
உலகம் முழுவதும் அவருக்கு நண்பர்கள் வரவேற்பு.
இலக்குகளை நிர்ணயம் செய்து தோல்வியடைந்தால் மனதை தளர விடாதீர்கள்.
இதைவிட சிறப்பான வாழ்க்கைக்கு இயற்கை உங்களை
பக்குவப்படுத்துகிறது.,
நீங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய திட்டத்தை கடவுள் உங்களுக்காக வைத்திருக்கிறார்.
கடவுள் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக உங்கள் திட்டங்களை தடம் புரட்டுகிறார்.
உலகம் தோல்வி என்று அழைப்பதை நாம்
திருப்புமுனை என்று
அழைப்போம்...
எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் வானம் தொட்டுவிடும் தூரம் தான்,,,,....!!!

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.....!!!
ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள்.
ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்.
சிவலிங்கங்கள் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது.
அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை.
இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார்.
அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான்.
உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
ஒரு மலை உச்சி....!!!
அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான்.
ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார்.
புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள்.
ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான்.
உருவம் ஒன்று.
ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப் படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா.....???
டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.
மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.
ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.
லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து.
குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது.
லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார்.
அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா.......???
டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம்.
இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்.......!!!
அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.
ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம்.
சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்.
இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன.
மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன.
இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார்.
அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை.
காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக் கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார்.
சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்......!!!
இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம்.
மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன.
அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின.
இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு.
மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது.
அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம்.
கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150. கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு.
இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான்.
பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று.......
ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனு மானங்கள்.
இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே.....!!!
இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள்.
இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது.
புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது.
அதுதான் "நான்"......!!!
மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்......!!!
இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து.
அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படு கின்றனவாம்.
ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.
உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது.
அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம்.
ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது.
அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது.
ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.
இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது.
அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து.....!!!
இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

{இது எத்தனை பேருக்கு தெரியும்.....???}

Wednesday, July 13, 2016
Tuesday, July 12, 2016
திருப்பதியில் உள்ள ஏழு மலைகளின் பெயர்கள்
திருப்பதியில் உள்ள ஏழு மலைகளையும் அதன் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாம்.
1. வேங்கட மலை:
‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’.
பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர்.
இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
2. சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.
3. வேதமலை:
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன.
எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.
4. கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
5. விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான்.
அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.
6. அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை.
தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள்.
இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.
7. ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார்.
இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர்.
இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

எல்லா வகையிலும் உயர்ந்த முருகனின் திருத்தலம் பழநி
பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய்கள் தீரும்.
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி.
மருந்தே மலையாக அமைந்த தலம்.
பழநியில் கால்வைத்தாலே பாதி நோய்கள் தீர்ந்து விடும்.
மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும்.
12 ஆண்டுகள் தொடர்ந்து, காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் ‘உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றே’ என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறலாம்.

முன்னோர் வழிபாட்டிற்கு விரதமிருந்து வழிபட வேண்டிய நாள்
ஆடி அமாவாசை நாளன்று நமது முன்னோர்களை நினைத்து அவர்களின் ஆசி கிடைக்க விரதமிருந்து வழிபடுவது நல்லது.
ஒவ்வொரு மாதங்களிலும் அமாவாசையும், பவுர்ணமியும் மாறி, மாறி வரும்.
அந்த நாட்களை இறைவழிபாட்டிற்கு உகந்த நாட்கள் என்று சொல்வோம்.
நிலவு நிறைந்த நாளான பவுர்ணமி அன்று மலைகளை வலம் வந்து, மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேற இறைவழிபாட்டை மேற்கொள்வது வழக்கம்.
முன்னோர்களை வழிபட உகந்த நாள் அமாவாசை ஆகும்.

Friday, July 1, 2016
Subscribe to:
Posts (Atom)