Friday, December 2, 2016

she is practical woman . so, please don't hurt her.

Friday, November 11, 2016

 
உதவிக்கரம் நீட்டுவோம் ...

அன்பு நண்பர்களே ... 1000 மற்றும் 500 ரூபாய்களின் மதிப்பிழப்பால் தடுமாறும் சாதாரண குடிமக்களுக்கு தங்களால் முடிந்தவரை எந்த வழிகளிலும் உதவிட தயங்கவேண்டாம் .

அரசுக்கு துணையாக நிற்போம் .

ஜெய் ஹிந்த் !

உங்கள் தோழி ...உமா .

Tuesday, October 25, 2016

Thursday, October 6, 2016

எனது அன்பு உள்ளங்களுக்கு , இனிய இரவு வணக்கம் . கனவு உனதாகட்டும் ,அதில் தெரியும் உருவம் எனதாகட்டும் . இரவும் பகலாகட்டும் , நான் உன் நிழலாகட்டும் . என்றும் அன்புடன் ...உமா மஹேஸ்வரி .

Saturday, September 24, 2016

எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே .....
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே .....!