Friday, February 26, 2016

Friday, February 12, 2016

உன் காதல் உனக்கு மட்டும் சுகம் தருவற்கு அல்ல . உன் உறவுகளும் சுகம் பெற வேண்டும் . தன் சுகம் தேடும் காதலின் பெயர் காமம் எனப்படும் .
பெற்றோரை எதிர்த்து காதல் செய்வது , உற்றாரை விழக்கி காதல் செய்வது - நீ காதலுக்கு செய்யும் இழுக்காகும் .
உணர்ந்து செய் , காதலை உயர செய் .
ப்ரியமுடன் 
உமா மகேஸ்வரி .

Wednesday, February 10, 2016

எனது அன்பு நண்பர்களுக்கு ,
நான் 25000 க்கும் மேற்பட்ட நண்பர்களை கொண்டுள்ளதால் தனித்தனியே ஒவ்வருடனும் தகவல் பகிர்ந்து கொள்ள முடியாது . எனவே , தயவுசெய்து  சாட் செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி 
இப்படிக்கு ,
உமா -திருப்பூர் .

Tuesday, February 2, 2016

இவன், என் முகம் பார்த்ததில்லை , என் குரல் கேட்டதில்லை .. ஆனால் என்னை விட்டு விலக நினைத்ததில்லை . இவன் உண்மை அன்பிற்கு நான் என்னையே அர்பணிக்க தயாராவேன் ... விரைவில் !