தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே .....
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே ....
Tuesday, July 14, 2015
அன்பானவர்களே , ஒரு நிமிடம் உங்களுடன் எனது பகிர்வுகள் ... நாம் எதையும் குறையாகவே பார்த்து பழகிவிட்டோம் ...எந்த தவறுகளும் தன்னால் வருவதில்லை , மற்றவரே காரணம் என்று விரல் உயர்த்துவோம் . கொஞ்சம் யோசியுங்கள் .. தன் நல்வழி தொடர்ந்துகொண்டே இருந்தால் மற்றவரும் அவ்வழிக்கு வருவர் . எப்பொழுதும் உங்கள் பாதையை தூய்மையாக வைத்திருங்கள் ..
Thursday, July 9, 2015
எனக்காக என் தாய் கலங்கிய காலங்கள் எனக்கு பெரிதாய் தோன்றவில்லை .. இன்று தாயை நினைத்து நான் கலங்கும்போது தாய் என்னிடம் இல்லை .., தாயின் தோளில் அமர்ந்து சாமியை கும்பிடும்போது சாமியின் தோலில்தான் அமர்திருக்கின்றேன் என்று எனக்கு தோன்றியதில்லை .......
Wednesday, July 8, 2015
Good Night to my all heartily friends .. Have a Dream Night. I will come also in your dreams....Goodbye .
Tuesday, July 7, 2015
உன் இதயத்தில் இறைவனை வைத்திரு ....
இறைவன் உனக்காக இருப்பார் .
Sunday, July 5, 2015
கொஞ்சம் சுமையோடுதான் இன்றைய பொழுதை துவக்குகிறேன் . என் உடலும் மனதும் ஏனோ இன்று எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை . எனவே , எனது நண்பர்கள் இன்று எனக்கு ஓய்வு அளிக்கும் படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் . நன்றியுடன் ....இப்படிக்கு , உமா .
Thursday, July 2, 2015
Very soon... 10000000 (10 millions) views on my page.. thanks to google+ and my viewers .