Friday, September 25, 2015

என் அன்பிற்குரியவர்களே ....
நான் யதார்த்தம் நிறைந்த சுட்டிப்பெண் என்பது நீங்கள் அறிவீர்கள் .
அனைவரையும் நேசிப்பவள் நான் .எனக்குள் சில வேளைகளில் சில கேள்விகள் எழுவதுண்டு . நான் செய்யும் செயல் அனைத்தும் சரிதானா என எனக்குள் கேட்டுகொள்வேன் . விடை கிட்டியதில்லை .இன்று என் உணர்வுகளாகிய உங்களிடம் கேட்கிறேன் . என் நிலையை உணர்த்துங்கள் .
நன்றி .
என்றும் உங்கள் உணர்வுகளில் . , உமா .

No comments:

Post a Comment