Friday, June 10, 2016

என் இனிய நட்பிற்கு ... காலை வணக்கம் .  தங்களின் நீண்ட உரை படித்த பின்னர் மனதளவில் வேதனையுற்றேன் .. தங்கள் துணை நிலைமை மீண்டுவர இறைவனை பிரார்திக்கிறேன் . மற்றபடி எனது புரிந்துணரும் திறன் எனக்கு 6 வயதில் வந்தது .. பிறர் எண்ணங்களை எளிதில் புரியும் திறன் இறைவனால் எனக்கு அருளப்பட்டது . மற்றபடி நான் இன்னும் அனுபவம் முதிர்ந்த   பெண் இல்லை .நான் தொடர்பு எண்கள் தருவது ஒன்றும் பெரிதல்ல .. அதன்பின்னர் தொடர்புகள் முறியும்போது ஏற்படும் வலியை உணர்ந்தவள் . அதனால் , என்றும் நட்புடன் இணையத்தில் இருப்பேன் .நன்றி , உமா .

No comments:

Post a Comment