அன்பானவர்களே , ஒரு நிமிடம் உங்களுடன் எனது பகிர்வுகள் ...
நாம் எதையும் குறையாகவே பார்த்து பழகிவிட்டோம் ...எந்த தவறுகளும் தன்னால் வருவதில்லை , மற்றவரே காரணம் என்று விரல் உயர்த்துவோம் . கொஞ்சம் யோசியுங்கள் ..
தன் நல்வழி தொடர்ந்துகொண்டே இருந்தால் மற்றவரும் அவ்வழிக்கு வருவர் .
எப்பொழுதும் உங்கள் பாதையை தூய்மையாக வைத்திருங்கள் ..

No comments:
Post a Comment