Saturday, November 28, 2015




உணர்வுகள் : ( part 2 )




"சொல்லு ..என்ன சொல்ல வர்ற ?" ப்ரியா  பயத்துடன் கேட்டாள் .
சுமதி தன்  வியர்வையை துடைத்தவாறு ப்ரியாவின் முகம் பார்த்தாள் .
"இப்ப சொல்லபோறியா .இல்லையா ?"ப்ரியா முனுமுனுத்தாள் .
"செல்வம் உன்னை தேடிக்கிட்டு இருக்கான் " என்று சுமதி சொன்னதும் மேலும் ப்ரியாவிற்கு பயம் அதிகமானது .
" என்னைய எதுக்கு அவன் தேடுறான் ?.. நான் யாரோ அவன் யாரோ " சொல்லிய ப்ரியாவின் கண்கள் கலங்கின ..
ஆம் , செல்வம் ப்ரியாவிற்காக நிறைய சுமைகளை அனுபவித்தவன் , நிறைய காயப்பட்டவன் . அவன் ப்ரியாவின் தாய் மாமன் ......

(தொடரும் )


No comments:

Post a Comment