Friday, December 18, 2015

வேஷம் கட்டி வேடிக்கை காட்டினாய் வியந்து போனோம் ..
அதுவோடு முடியவில்லை எங்கள் ஆசைகள் ,
அரிதாரம் பூசிய உனக்கு அதிகாரத்தையும் பூட்டிவிட ஆசை கொண்டோம் .
ஆனால் , நீ தனி வழியில் செல்பவன் . எங்கள் வலி நிறைந்த பாதை உனது வழியாக வாய்ப்பில்லை .

No comments:

Post a Comment