Wednesday, December 2, 2015

உணர்வுகள் :                                                 part 4.



"பயப்படாத " என்று சொல்லிவிட்டு தேட புறப்பட்டான் செல்வம் .
வழிநெடுக இருட்டு சூழ்ந்திருந்தது
"ப்ரியா ........... ப்ரியா ................." கூச்சளிட்டு அழைத்தான் . சில மணி நேரம் தேடியபின் ஒரு மரத்தடியில் அமர்திருந்த ப்ரியாவை கண்டதும் பதறினான் .
"என்னாச்சுடா ?" கண்கலங்கியபடி கேட்டான் .
"மாமா வயிறு வலிக்குது .. என்னால முடியல மாமா" ...கதறினால் ப்ரியா .
உடனே செல்வம் சுதாரித்து அருகில் இருந்த ஒரு குடிசைக்கு சென்றான் .
அங்கே  ஒரு பாட்டி இருக்க அவரை அழைத்து வந்தான் .
ப்ரியாவை கண்ட பாட்டி ..உடனே அவளை தன குடிசைக்கு அழைத்து சென்றாள் . "என்ன ஆச்சு பாட்டி ?" பதறிய செல்வத்திடம் , "தம்பி ..நீ உடனே போய் அவள் அம்மாவை அழைத்துவா " என்றாள் .
"என்ன ஆச்சுனு சொல்லு பாட்டி" என்றவனிடம் ...." டேய் மக்கு , அவள் பெரியவள் ஆயிட்டா டா" .   என்றாள் சந்தோசத்துடன் அந்த பாட்டி .

( தொடரும் )

No comments:

Post a Comment