இதெல்லாம் இவங்களோட சொந்தமுங்கோ ........
பாடல் ---- வருந்துபவனுக்கு சொந்தம்
தேடல் ---- காவலனுக்கு சொந்தம்
மூடல் ---- லாபம் இழந்தவனுக்கு சொந்தம்
ஊடல் ---- பொறுப்பு அற்றவனுக்கு சொந்தம்
ஓடல் ---- திருடனுக்கு சொந்தம்
ஆடல் ----- நிதானம் இழந்தவன் சொந்தம்
கூடல் ----- நேசிப்பவனுக்கு சொந்தம்
மாடல் ----- வசதி படைத்தவனுக்கு சொந்தம்

No comments:
Post a Comment