பிறப்பது எவரால் என்று நீ முன் அறியாவிட்டாலும் , இறப்பது எமனால் என்று நீ முன் அறிவாய் . பிறப்பின் பயனெல்லாம் பாவத்தின் வினையால் எனும்போது, நீ பிறந்தபின் தேடிக்கொள்ளும் பாவங்களுக்கு என்ன பயனடயப்போகிறாய் ? இறைவன் உனக்கு உருகொடுக்கிறான் , எமன் உனது உருவெடுக்கிறான் . இப்பிறவியில் நீ மானிடன் என்றாலும் முற்பிறவியிலும் ,பிற்பிறவியிலும் உனது நிலை என்ன ? அறியாய் மானிடா ..!
அடைந்திருக்கும் வாழ்வை அற்புதமாக்கு ....அடுத்ததை ஆண்டவன் பார்த்துக்கொள்வார் .
என்றும் அன்புடன்
உமா மகேஸ்வரி .
அடைந்திருக்கும் வாழ்வை அற்புதமாக்கு ....அடுத்ததை ஆண்டவன் பார்த்துக்கொள்வார் .
என்றும் அன்புடன்
உமா மகேஸ்வரி .
No comments:
Post a Comment