எனது மதம் :
1.எனது சமயம் தோற்றுவிக்கப்பட்டதல்ல..
மனிதன் இயற்கையை அறிவால் அறிந்த போது,அவனால் உணரப்பட்ட ஒன்று..
2. தன்னை உணர்ந்தவர்கள் அளித்த அனைத்தும் எனக்கு வேதமே..வேத வியாசர் அருளிய நான்மறை தொடங்கி வள்ளலார் அளித்த திருவருட்பா வரை அனைத்துமே எனக்கு வேதம்.
3. இறைவனை வணங்கியே தீர வேண்டும் என்ற அடிமை முறை என் சமயத்தில் இல்லை.தலைவனை மனத்தால் நினைந்தாலே போதும்.எனக்கு இறைவனை குருவாக பூஜிக்கவும் உரிமை உண்டு.அவனையே,தந்தையாக,தாயாக,உற்ற தோழனாக
பாவிக்கவும் உரிமையுண்டு. இந்த இடத்தில்,இன்ன நேரத்தில்,இந்த முறைப்படிதான் வழிபட வேண்டும் என்று என்னை எனது சமயம் கட்டுப்படுத்தவில்லை.
4.எனது கடமைகள்:
அறம் செய்வது
பொருள் ஈட்டுவது
இன்பம் துய்ப்பது
இவை எல்லாவற்றக்கும் மேலாக,
வீடுபேறு (முக்தி அல்லது பிறவா பேறு)அடைவது.
குறிப்பு: அப்பாவி மனிதனுக்கு,ஆசை காட்டி நயவஞ்சமாக மதம் மாற்றினால் சொர்க்கம் கிட்டும் என எனது சமயத்தில் எவனும் கூறவில்லை.
துவைதம்,அத்வைதம் எனும் இரு கோட்பாடுகளிலேயே உலகிலுள்ள அனைத்து மார்க்கங்களும் எனது சமயத்தில் அடங்கி விடுகின்றன.
நான் எனது மற்ற கோட்பாடுகளையும்,
தாத்பரியங்களையும் கூட இங்கு குறிப்பிடவில்லை.
சைவம்,
சித்தாந்தம்,
வேதாந்தம் எனும் இம்மூன்று தத்துவங்கள் எனது சமயம் தவிர வேறெங்கும் இல்லை.
எனது சமயத்தை பின்பற்றுபவன்
சனாதன தருமன் என்றழைக்கப்படுவான்.
அதனுள்ளும் சிறந்தவன்
கர்மயோகி என பெயர்பெறுவான்.
நான் இந்து சமயன் என்றழைக்கப்படவே விரும்புகிறேன்.
ஏனெனில்,
இந்து சமயம் என்பது,
சைவம்-சிவன்,
வைணவம்-திருமால்,
சாக்தம்-சக்தி,
காணாபத்யம்-விநாயகன்,
கௌமாரம்-முருகன்,
சௌரம்-சூரியன்
எனும் அறுபெரும் சமயங்களின் கூட்டுஉருவாக்கம்.
பேரண்டத்திலுள்ள அனைத்து மார்க்கங்களின் சங்கமம்.
வான,கணித,மருத்துவ, அறிவியல் மற்றும் மெய்ஞாண சாத்திரங்களின் ஆதாரம்.

No comments:
Post a Comment