Friday, January 8, 2016

திருமணமான ஒரு ஆணின்அன்பு இரு பெண்களிடம் இருக்கும்..!ஒன்று பெற்ற தாய்...! மற்றது கட்டியமனைவி..! ஆனால், திருமணமானஒரு பெண்ணின்அன்பு முழுவதும் ஒரு ஆணின்மீது மட்டுமே இருக்கும்..! அது அவளைக்கரம் பிடித்த கணவனிடம் மட்டுமே..!கணவனுடன் கானகம் சென்ற சீதையும்காதலனுக்காக காத்திருந்த தமயந்தியும்கதைகளில் கண்ட நிஜங்கள்..!சில சமயம் ஒரு தாயின் அன்பையும்கடந்து விடுகிறாள் ஒரு தாரம்..!பல சமயம்ஒரு தாயாகவே மாறி விடுகிறாள்..!மனைவியின்அன்பை மிஞ்சியது எதுவும் இல்லை.....


No comments:

Post a Comment