Tuesday, July 12, 2016

முன்னோர் வழிபாட்டிற்கு விரதமிருந்து வழிபட வேண்டிய நாள்

ஆடி அமாவாசை நாளன்று நமது முன்னோர்களை நினைத்து அவர்களின் ஆசி கிடைக்க விரதமிருந்து வழிபடுவது நல்லது.

ஒவ்வொரு மாதங்களிலும் அமாவாசையும், பவுர்ணமியும் மாறி, மாறி வரும். 

அந்த நாட்களை இறைவழிபாட்டிற்கு உகந்த நாட்கள் என்று சொல்வோம்.

நிலவு நிறைந்த நாளான பவுர்ணமி அன்று மலைகளை வலம் வந்து, மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேற இறைவழிபாட்டை மேற்கொள்வது வழக்கம்.

முன்னோர்களை வழிபட உகந்த நாள் அமாவாசை ஆகும். 

No comments:

Post a Comment